இது ஒரு நோய் என்பதை விட நோய்க்குறி என்பதே பொருத்தமாகும். நடுச்செவிப்பறையில் ஏற்படும் கோளாறால் நோயாளிக்கு கிறக்க (சுழற்சி) உணர்வு உண்டாகும். இந்த உணர்வு ஒன்றில் புலனாகாத அளவு மிகவும் குறைவாகவோ அல்லது சமநிலையைப் பேண முடியாத அளவுக்கும் அன்றாடகப் பணிகளை ஆற்ற முடியாத அளவுக்கும் மிகவும் கடுமையானதாகவோ இருக்கும். தலைச்சுற்றலில் மூன்று வகை உண்டு:
குறிப்புகள்
http://www.nlm.nih.gov/medlineplus/dizzinessandvertigo.html#cat1
http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/001432.htm
http://www.nhs.uk/conditions/Vertigo/Pages/Introduction.aspx
https://www.youtube.com/watch?v=M7-AkWvDYcU
தலைச்சுற்றல் பல நாட்களுக்கு நீடித்து இயல்பான வாழ்க்கையைப் பாதிக்கும்.
தலைச்சுற்றலோடு தொடர்புடைய பிற அறிகுறிகள்:
குறிப்புகள்
http://www.nhs.uk/Conditions/vertigo/Pages/Introduction.aspx
நடுச்செவிப்பறையில் உள்ள சமநிலை அமைப்பில் ஏற்படும் கோளாறே முக்கியக் காரணம். எனினும் மூளைக்குள்ளும் நரம்புகளிலும் ஏற்படும் பிரச்சினைகளாலும் இது உண்டாகும். பிற காரணங்கள்:
1). நடுச்செவிப்பறை அழற்சி: நடுக்காதில் ஏற்படும் தொற்றால் நடுச்செவிப்பறை என்ற நுட்பமான அமைப்பில் அழற்சி ஏற்படுகிறது. நடுச்செவிப்பறை என்பது திரவங்கள் நிறைந்த பாதைகளின் பின்னல் ஆகும். இது செவிப்புலனையும் சமநிலையையும் கட்டுப்படுத்துகிறது.
2). நடுச்செவிப்பறை நரம்பழற்சி: நடுச்செவிப்பறையை மூளையோடு இணைக்கும் நரம்பில் ஏற்படும் அழற்சி.
குறிப்பு:
http://www.nhs.uk/Conditions/Vertigo/Pages/Causes.aspx
அறிகுறிகளின் மூலம் இது கண்டறியப்படுகிறது. இதில் அடங்கும் சோதனைகள்:
பிற சோதனைகளில் அடங்குவன:
தலை உந்துதல் சோதனை
குறிப்பு:
http://www.nhs.uk/Conditions/Vertigo/Pages/Diagnosis.aspx
தலைச்சுற்றலின் கடுமை மற்றும் அறிகுறிகளைப் பொருத்தே மருத்தவம் அளிக்கப்படுகிறது. அவற்றில் அடங்குவன:
தலைச்சுற்றலுக்கான பிற மருத்துவமுறைகளில் அடங்குவன:
குறிப்பு:
http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/001432.htm